Job 38:21 in Tamil
நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ?
Nee athai ariyumbadi appothu piranthirunthaayo? un naadkalin thogai avvalavu peritho?
Job 38:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் எண்ணிக்கை அவ்வளவு பெரிதோ?
- Open Tamil Contemporary Version
- இவை உனக்குத் தெரிந்திருக்குமே; இவைகளுக்கு முன்னே நீ பிறந்து பல வருடங்கள் வாழ்ந்துவிட்டாய் அல்லவா!
- Tamil Easy Reading Version
- யோபுவே, நீ நிச்சயமாக இக்காரியங்களை அறிவாய். நீ வயது முதிர்ந்தவனும் ஞானியுமானவன். நான் அவற்றை உண்டாக்கியபோது நீ உயிரோடிருந்தாய் அல்லவா?
Job 38:21 in English
- King James Version (KJV)
- Knowest thou [it], because thou wast then born? or [because] the number of thy days [is] great?
- World English Bible (WEB)
- Surely you know, for you were born then, and the number of your days is great!
- American Standard Version (ASV)
- [Doubtless], thou knowest, for thou wast then born, And the number of thy days is great!
- Bible in Basic English (BBE)
- No doubt you have knowledge of it, for then you had come to birth, and the number of your days is great.
- Darby Translation (DBY)
- Thou knowest, for thou wast then born, and the number of thy days is great!
- Webster's Bible (WBS)
- Knowest thou [it] , because thou wast then born? or [because] the number of thy days [is] great?
- Young's Literal Translation (YLT)
- Thou hast known — for then thou art born And the number of thy days [are] many!
Read in context
- 19வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே?
- 20அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக் குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?
- 21நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ?
- 22உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல் மழையிருக்கிற பண்டசாலைகளைப்பார்த்தாயோ?
- 23ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.
Cross references
- Job 15:7 யோபு 15:7மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
- Job 38:4 யோபு 38:4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
- Job 38:12 யோபு 38:12துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.