Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:20 in Tamil

அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக் குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?

Athin ellai innathendru unakkuth theriyumo? athin veettuk kuppogira paathaiyai arinthirukkiraayo?

Download verse image

Job 38:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டிற்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?
Open Tamil Contemporary Version
அவற்றை அவை இருக்கும் இடத்திற்குக் கூட்டிச்செல்ல உன்னால் முடியுமா? அவைகள் தங்குமிடத்திற்கான பாதைகளை நீ அறிவாயோ?
Tamil Easy Reading Version
யோபுவே, ஒளியையும், இருளையும் அவை புறப்படும் இடத்திற்கு நீ திரும்ப கொண்டு செல்ல முடியுமா? அந்த இடத்திற்குப் போகும் வகையை நீ அறிவாயா?

Job 38:20 in English

King James Version (KJV)
That thou shouldest take it to the bound thereof, and that thou shouldest know the paths [to] the house thereof?
World English Bible (WEB)
that you should take it to its bound, that you should discern the paths to its house?
American Standard Version (ASV)
That thou shouldest take it to the bound thereof, And that thou shouldest discern the paths to the house thereof?
Bible in Basic English (BBE)
So that you might take it to its limit, guiding it to its house?
Darby Translation (DBY)
That thou shouldest take it to its bound, and that thou shouldest know the paths to its house?
Webster's Bible (WBS)
That thou shouldest take it to its bound, and that thou shouldest know the paths [to] its house?
Young's Literal Translation (YLT)
That thou dost take it unto its boundary, And that thou dost understand The paths of its house.

Read in context

  1. 18நீ பூமியில் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு.
  2. 19வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே?
  3. 20அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக் குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?
  4. 21நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ?
  5. 22உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல் மழையிருக்கிற பண்டசாலைகளைப்பார்த்தாயோ?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.