Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:22 in Tamil

உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல் மழையிருக்கிற பண்டசாலைகளைப்பார்த்தாயோ?

Uraintha mazhaiyin pandasaalaigalukkul nee piravaesiththaayo? kal mazhaiyirukkira pandasaalaigalaippaarththaayo?

Download verse image

Job 38:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
உறைந்த மழையின் கிடங்குகளுக்குள் நீ நுழைந்தாயோ? கல்மழையிலிருக்கிற கிடங்குகளைப் பார்த்தாயோ?
Open Tamil Contemporary Version
“உறைபனியின் களஞ்சியங்களுக்குள் நீ போயிருக்கிறாயோ? பனிக்கட்டி மழையின் களஞ்சியங்களைக் கண்டிருக்கிறாயோ?
Tamil Easy Reading Version
“யோபுவே, பனியையும் கல்மழையையும் வைத்திருக்கும் பண்டகசாலைக்குள் நீ எப்போதாவது சென்றிருக்கிறாயா?

Job 38:22 in English

King James Version (KJV)
Hast thou entered into the treasures of the snow? or hast thou seen the treasures of the hail,
World English Bible (WEB)
Have you entered the storehouses of the snow, or have you seen the storehouses of the hail,
American Standard Version (ASV)
Hast thou entered the treasuries of the snow, Or hast thou seen the treasures of the hail,
Bible in Basic English (BBE)
Have you come into the secret place of snow, or have you seen the store-houses of the ice-drops,
Darby Translation (DBY)
Hast thou entered into the storehouses of the snow, and hast thou seen the treasuries of the hail,
Webster's Bible (WBS)
Hast thou entered into the treasures of the snow? or hast thou seen the treasures of the hail,
Young's Literal Translation (YLT)
Hast thou come in unto the treasure of snow? Yea, the treasures of hail dost thou see?

Read in context

  1. 20அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக் குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?
  2. 21நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ?
  3. 22உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல் மழையிருக்கிற பண்டசாலைகளைப்பார்த்தாயோ?
  4. 23ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.
  5. 24வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.