Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 6:16 in Tamil

அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,

Avaigal kulirkaalap panikkattiyinaalum, athil vizhunthirukkira uraintha mazhaiyinaalum kalangalaagi,

Download verse image

Job 6:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
Open Tamil Contemporary Version
அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் வழிந்தோடும்.
Tamil Easy Reading Version
பனிக் கட்டியாலும் உருகும் பனியாலும் நிரம் பியிருக்கின்ற நீரூற்றுக்களைப்போல, நீங்கள் பொங்கிப் பாய்கிறீர்கள்.

Job 6:16 in English

King James Version (KJV)
Which are blackish by reason of the ice, [and] wherein the snow is hid:
World English Bible (WEB)
which are black by reason of the ice, in which the snow hides itself.
American Standard Version (ASV)
Which are black by reason of the ice, [And] wherein the snow hideth itself:
Bible in Basic English (BBE)
Which are dark because of the ice, and the snow falling into them;
Darby Translation (DBY)
Which are turbid by reason of the ice, in which the snow hideth itself:
Webster's Bible (WBS)
Which are blackish by reason of the ice, [and] in which the snow is hid:
Young's Literal Translation (YLT)
That are black because of ice, By them doth snow hide itself.

Read in context

  1. 14உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயைகிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப்பயப்படாதே போகிறான்.
  2. 15என் சகோதரர் காட்டாறுபோலமோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள்.
  3. 16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
  4. 17உஷ்ணங்கண்டவுடனே உருகி வற்றி, அனல்பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன.
  5. 18அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும்.
Read all of Job 6

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.