Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:27 in Tamil

வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

Vellaththukku neerkkaalkalaiyum, idimuzhakkangalodu varum minnalukku vazhigalaiyum paguththavar yaar?

Download verse image

Job 38:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
வெள்ளத்திற்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களுடன் வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?
Open Tamil Contemporary Version
வனாந்திரமான பாழ்நிலத்தை பசுமையாக்கி, அதில் புல் பூண்டுகளை முளைக்கப்பண்ணும்படி செய்கிறவர் யார்?
Tamil Easy Reading Version
பாழான அந்நிலத்திற்கு மழை மிகுந்த தண்ணீரைக் கொடுக்கிறது, புல் முளைக்க ஆரம்பிக்கிறது.

Job 38:27 in English

King James Version (KJV)
To satisfy the desolate and waste [ground;] and to cause the bud of the tender herb to spring forth?
World English Bible (WEB)
to satisfy the waste and desolate ground, to cause the tender grass to grow?
American Standard Version (ASV)
To satisfy the waste and desolate [ground], And to cause the tender grass to spring forth?
Bible in Basic English (BBE)
To give water to the land where there is waste and destruction, and to make the dry land green with young grass?
Darby Translation (DBY)
To satisfy the desolate and waste [ground], and to cause the sprout of the grass to spring forth?
Webster's Bible (WBS)
To satisfy the desolate and waste [ground] ; and to cause the bud of the tender herb to spring forth?
Young's Literal Translation (YLT)
To satisfy a desolate and waste place, And to cause to shoot up The produce of the tender grass?

Read in context

  1. 25பாழும் அந்தரவெளியுமானதரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,
  2. 26பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,
  3. 27வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?
  4. 28மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?
  5. 29உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.