Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:33 in Tamil

வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?

Vaanaththin niyamangalai nee arivaayo? athu poomiyaiyaalum aalugaiyai nee thittambannuvaayo?

Download verse image

Job 38:33 in other Tamil versions

Tamil Indian Revised Version
வானத்தின் அமைப்பை நீ அறிவாயோ? அது பூமியை ஆளும் ஆளுகையை நீ திட்டமிடுவாயோ?
Open Tamil Contemporary Version
வானமண்டலத்தை ஆளும் சட்டங்களை நீ அறிவாயோ? பூமியின்மேல் அவைகளின் ஆட்சியை நீ அமைப்பாயோ?
Tamil Easy Reading Version
யோபுவே, வானை ஆளுகிற விதிகளை நீ அறிவாயா? பூமியை அவை ஆளும்படிச் செய்ய உன்னால் முடியுமா?

Job 38:33 in English

King James Version (KJV)
Knowest thou the ordinances of heaven? canst thou set the dominion thereof in the earth?
World English Bible (WEB)
Do you know the laws of the heavens? Can you establish its dominion over the earth?
American Standard Version (ASV)
Knowest thou the ordinances of the heavens? Canst thou establish the dominion thereof in the earth?
Bible in Basic English (BBE)
Have you knowledge of the laws of the heavens? did you give them rule over the earth?
Darby Translation (DBY)
Knowest thou the ordinances of the heavens? dost thou determine their rule over the earth?
Webster's Bible (WBS)
Knowest thou the ordinances of heaven? canst thou set its dominion on the earth?
Young's Literal Translation (YLT)
Hast thou known the statutes of heaven? Or dost thou appoint Its dominion in the earth?

Read in context

  1. 31அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்தசம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?
  2. 32இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
  3. 33வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
  4. 34ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?
  5. 35நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.