Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:34 in Tamil

ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?

Aeraalamaana thanneer unmael soriyavaenum endru un saththaththai maegangalpariyantham uyarththuvaayo?

Download verse image

Job 38:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏராளமான தண்ணீர் உன்மேல் பொழியவேண்டும் என்று உன் சத்தத்தை மேகங்கள்வரை உயர்த்துவாயோ?
Open Tamil Contemporary Version
“நீ மேகங்களுக்குச் சத்தமிட்டுச் சொல்லி வெள்ளம் உன்னை மூடும்படிச் செய்வாயோ?
Tamil Easy Reading Version
“யோபுவே, நீ மேகங்களை உரக்கக் கூப்பிட்டு உன்னை மழையில் மூடும்படி கட்டளையிட முடியுமா?

Job 38:34 in English

King James Version (KJV)
Canst thou lift up thy voice to the clouds, that abundance of waters may cover thee?
World English Bible (WEB)
“Can you lift up your voice to the clouds, that abundance of waters may cover you?
American Standard Version (ASV)
Canst thou lift up thy voice to the clouds, That abundance of waters may cover thee?
Bible in Basic English (BBE)
Is your voice sent up to the cloud, so that you may be covered by the weight of waters?
Darby Translation (DBY)
Dost thou lift up thy voice to the clouds, that floods of waters may cover thee?
Webster's Bible (WBS)
Canst thou lift thy voice to the clouds, that abundance of waters may cover thee?
Young's Literal Translation (YLT)
Dost thou lift up to the cloud thy voice, And abundance of water doth cover thee?

Read in context

  1. 32இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
  2. 33வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
  3. 34ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?
  4. 35நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ?
  5. 36அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.