Job 38:37 in Tamil
ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?
Njaanaththinaalae kodimaasigalai ennubavar yaar?
Job 38:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஞானத்தினாலே மேகங்களை எண்ணுபவர் யார்?
- Open Tamil Contemporary Version
- யாருக்கு மேகங்களைக் கணக்கிடும் ஞானம்? வானத்தின் தண்ணீர்ச் சாடிகளை,
- Tamil Easy Reading Version
- யோபுவே, மேகங்களை எண்ணுமளவிற்கும் அவற்றின் மழையைப் பொழியத் தூண்டும்படியும் ஞானம் படைத்தவன் யார்?
Job 38:37 in English
- King James Version (KJV)
- Who can number the clouds in wisdom? or who can stay the bottles of heaven,
- World English Bible (WEB)
- Who can count the clouds by wisdom? Or who can pour out the containers of the sky,
- American Standard Version (ASV)
- Who can number the clouds by wisdom? Or who can pour out the bottles of heaven,
- Bible in Basic English (BBE)
- By whose wisdom are the clouds numbered, or the water-skins of the heavens turned to the earth,
- Darby Translation (DBY)
- Who numbereth the clouds with wisdom? or who poureth out the bottles of the heavens,
- Webster's Bible (WBS)
- Who can number the clouds in wisdom? or who can stay the bottles of heaven,
- Young's Literal Translation (YLT)
- Who doth number the clouds by wisdom? And the bottles of the heavens, Who doth cause to lie down,
Read in context
- 35நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ?
- 36அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?
- 37ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?
- 38தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?
- 39நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,
Cross references
- Psalm 147:4 சங்கீதம் 147:4அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.
- Genesis 9:15 ஆதியாகமம் 9:15அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
- Genesis 15:5 ஆதியாகமம் 15:5அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
- Genesis 8:1 ஆதியாகமம் 8:1தேவன் நோவாவையும், அவனுடனேபேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.