Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:38 in Tamil

தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?

Thoolaanathu aegabaalamaagavum, mangattigal ondrodondru ottikkollavum, aagaayaththuruththigalilulla thanneeraip pozhiyappannugiravar yaar?

Download verse image

Job 38:38 in other Tamil versions

Tamil Indian Revised Version
தூசியானது பரவலாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், வானத்தின் மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?
Open Tamil Contemporary Version
தூசியானது மண்கட்டிகளாகி ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், மேகங்களிலுள்ள தண்ணீரைப் பொழியச்செய்கிறவர் யார்?
Tamil Easy Reading Version
அதனால் துகள்கள் சேறாக மாறி, அழுக்குகள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்கின்றன.

Job 38:38 in English

King James Version (KJV)
When the dust groweth into hardness, and the clods cleave fast together?
World English Bible (WEB)
when the dust runs into a mass, and the clods of earth stick together?
American Standard Version (ASV)
When the dust runneth into a mass, And the clods cleave fast together?
Bible in Basic English (BBE)
When the earth becomes hard as metal, and is joined together in masses?
Darby Translation (DBY)
When the dust runneth as into a molten mass, and the clods cleave fast together?
Webster's Bible (WBS)
When the dust groweth into hardness, and the clods cleave fast together?
Young's Literal Translation (YLT)
In the hardening of dust into hardness, And clods cleave together?

Read in context

  1. 36அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்?
  2. 37ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?
  3. 38தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?
  4. 39நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,
  5. 40சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலேபதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?
Read all of Job 38

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.