Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:39 in Tamil

நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,

Nee singaththukku iraiyai vaettaiyaadi,

Download verse image

Job 38:39 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ சிங்கத்திற்கு இரையை வேட்டையாடி,
Open Tamil Contemporary Version
“நீ சிங்கத்திற்கு இரையை தேடி, அவைகளின் பசியை தீர்ப்பாயோ?
Tamil Easy Reading Version
“யோபுவே, நீ சிங்கங்களுக்கு இரை தேட முடியுமா? அவற்றின் பசித்த குட்டிகளுக்கு நீ உணவுக் கொடுக்கிறாயா?

Job 38:39 in English

King James Version (KJV)
Wilt thou hunt the prey for the lion? or fill the appetite of the young lions,
World English Bible (WEB)
“Can you hunt the prey for the lioness, or satisfy the appetite of the young lions,
American Standard Version (ASV)
Canst thou hunt the prey for the lioness, Or satisfy the appetite of the young lions,
Bible in Basic English (BBE)
Do you go after food for the she-lion, or get meat so that the young lions may have enough,
Darby Translation (DBY)
Dost thou hunt the prey for the lioness, and dost thou satisfy the appetite of the young lions,
Webster's Bible (WBS)
Wilt thou hunt the prey for the lion? or fill the appetite of the young lions,
Young's Literal Translation (YLT)
Dost thou hunt for a lion prey? And the desire of young lions fulfil?

Read in context

  1. 37ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்?
  2. 38தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?
  3. 39நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,
  4. 40சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலேபதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?
  5. 41காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.