Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:40 in Tamil

சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலேபதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?

Singakkuttigal thaangal thangum idangalilae kidanthu kebiyilaebathivirukkirabothu, avaigalin aasaiyaith thirupthiyaakkuvaayo?

Download verse image

Job 38:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து குகையில் பதுங்கியிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?
Open Tamil Contemporary Version
சிங்கக்குட்டிகள் குகைகளிலும் புதர்களுக்குள்ளும் இருக்கும்போது அவைகளின் பசியை நீ தீர்ப்பாயோ?
Tamil Easy Reading Version
அச்சிங்கங்கள் அவற்றின் குகைகளில் படுத்திருக்கின்றன. அவற்றின் இரையைத் தாக்குவதற்கு அவை புல்லினுள்ளே பதுங்கிக்கொள்கின்றன.

Job 38:40 in English

King James Version (KJV)
When they couch in [their] dens, [and] abide in the covert to lie in wait?
World English Bible (WEB)
when they crouch in their dens, and lie in wait in the thicket?
American Standard Version (ASV)
When they couch in their dens, [And] abide in the covert to lie in wait?
Bible in Basic English (BBE)
When they are stretched out in their holes, and are waiting in the brushwood?
Darby Translation (DBY)
When they crouch in [their] dens, [and] abide in the thicket to lie in wait?
Webster's Bible (WBS)
When they couch in [their] dens, [and] abide in the covert to lie in wait?
Young's Literal Translation (YLT)
When they bow down in dens — Abide in a thicket for a covert?

Read in context

  1. 38தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?
  2. 39நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி,
  3. 40சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலேபதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ?
  4. 41காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.