Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:7 in Tamil

அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.

Appozhuthu vidiyarkaalaththu natchaththirangal aegamaayppaadi, thaeva puththirar ellaarum kembeeriththaarkalae.

Download verse image

Job 38:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஒன்றாகப்பாடி, தேவமகன்கள் எல்லோரும் கெம்பீரித்தார்களே.
Open Tamil Contemporary Version
அப்பொழுது விடிவெள்ளிகள் ஒன்றாகக்கூடி பாட்டுப்பாடின; இறைத்தூதர்கள் ஒன்றுகூடி மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனரே.
Tamil Easy Reading Version
காலை நட்சத்திரங்கள் சேர்ந்து பாடின, அது நிகழ்ந்தபோது தேவதூதர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்தனர்!

Job 38:7 in English

King James Version (KJV)
When the morning stars sang together, and all the sons of God shouted for joy?
World English Bible (WEB)
when the morning stars sang together, and all the sons of God shouted for joy?
American Standard Version (ASV)
When the morning stars sang together, And all the sons of God shouted for joy?
Bible in Basic English (BBE)
When the morning stars made songs together, and all the sons of the gods gave cries of joy?
Darby Translation (DBY)
When the morning stars sang together, and all the sons of God shouted for joy?
Webster's Bible (WBS)
When the morning stars sang together, and all the sons of God shouted for joy?
Young's Literal Translation (YLT)
In the singing together of stars of morning, And all sons of God shout for joy,

Read in context

  1. 5அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.
  2. 6அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லைவைத்தவர் யார்?
  3. 7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
  4. 8கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
  5. 9மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.