Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:8 in Tamil

கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?

Karppaththilirunthu uthikkirathu pol samuththiram puranduvanthabothu, athaik kathavugalaal adaiththavar yaar?

Download verse image

Job 38:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
கர்ப்பத்திலிருந்து பிறக்கிறதுபோல் கடல் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
Open Tamil Contemporary Version
“கடல் தன் கருப்பையிலிருந்து வெடித்து வெளிப்பட்டபோது, அதைக் கதவுகளுக்குப் பின்வைத்து அடைத்தவர் யார்?
Tamil Easy Reading Version
“யோபுவே, கடல் பூமியின் ஆழத்திலிருந்து பாய்ந்தபோது, கடலைத் தடை செய்யும்பொருட்டு வாயில்களை அடைத்தது யார்?

Job 38:8 in English

King James Version (KJV)
Or [who] shut up the sea with doors, when it brake forth, [as if] it had issued out of the womb?
World English Bible (WEB)
“Or who shut up the sea with doors, when it broke out of the womb,
American Standard Version (ASV)
Or [who] shut up the sea with doors, When it brake forth, [as if] it had issued out of the womb;
Bible in Basic English (BBE)
Or where were you when the sea came to birth, pushing out from its secret place;
Darby Translation (DBY)
And who shut up the sea with doors, when it burst forth, issuing out of the womb?
Webster's Bible (WBS)
Or [who] shut up the sea with doors, when it broke forth, [as if] it had issued out of the womb?
Young's Literal Translation (YLT)
And He shutteth up with doors the sea, In its coming forth, from the womb it goeth out.

Read in context

  1. 6அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லைவைத்தவர் யார்?
  2. 7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
  3. 8கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
  4. 9மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும்,
  5. 10நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு:
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.