Job 39:2 in Tamil
அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் ஈனுங்காலத்தை அறிவாயோ?
Avaigal sinaippattirunthu varugira maathangalai nee enni, avaigal eenungaalaththai arivaayo?
Job 39:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ?
- Open Tamil Contemporary Version
- அவை சினைப்பட்டிருக்கும் மாதங்களை நீ கணக்கிடுவாயோ? அவை குட்டி ஈனும் நேரத்தை நீ அறிவாயோ?
- Tamil Easy Reading Version
- யோபுவே, மலையாடுகளும், பெண்மான்களும் எத்தனை மாதங்கள் அவற்றின் குட்டிகளைச் சுமக்க வேண்டுமென்பதை நீ அறிவாயா? அவை பிறப்பதற்கேற்ற நேரமெப்போதென அறிவாயா?
Job 39:2 in English
- King James Version (KJV)
- Canst thou number the months [that] they fulfil? or knowest thou the time when they bring forth?
- World English Bible (WEB)
- Can you count the months that they fulfill? Or do you know the time when they give birth?
- American Standard Version (ASV)
- Canst thou number the months that they fulfil? Or knowest thou the time when they bring forth?
- Bible in Basic English (BBE)
- Is the number of their months fixed by you? or is the time when they give birth ordered by you?
- Darby Translation (DBY)
- Dost thou number the months that they fulfil? and knowest thou the time when they bring forth?
- Webster's Bible (WBS)
- Canst thou number the months [that] they fulfill? or knowest thou the time when they bring forth?
- Young's Literal Translation (YLT)
- Thou dost number the months they fulfil? And thou hast known the time of their bringing forth!
Read in context
- 1வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?
- 2அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் ஈனுங்காலத்தை அறிவாயோ?
- 3அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.
- 4அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.