Job 39:1 in Tamil
வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?
Varaiyaadugal eenungaalaththai arivaayo? maangal kuttibodugirathaik kavaniththaayo?
Job 39:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “வரையாடுகள் பிறக்கும் காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?
- Open Tamil Contemporary Version
- “மலை ஆடுகள் குட்டி ஈனும் காலத்தை நீ அறிவாயோ? பெண்மான் குட்டி ஈன்றதை நீ கண்டிருக்கிறாயோ?
- Tamil Easy Reading Version
- “யோபுவே, மலையாடுகள் எப்போது பிறக்கின்றன என்பது உனக்குத் தெரியுமா? பெண்மான் குட்டியை ஈனுவதைக் கவனித்திருக்கிறாயா?
Job 39:1 in English
- King James Version (KJV)
- Knowest thou the time when the wild goats of the rock bring forth? [or] canst thou mark when the hinds do calve?
- World English Bible (WEB)
- “Do you know the time when the mountain goats give birth? Do you watch when the doe bears fawns?
- American Standard Version (ASV)
- Knowest thou the time when the wild goats of the rock bring forth? [Or] canst thou mark when the hinds do calve?
- Bible in Basic English (BBE)
- Have you knowledge of the rock-goats? or do you see the roes giving birth to their young?
- Darby Translation (DBY)
- Knowest thou the time when the wild goats of the rock bring forth? dost thou mark the calving of the hinds?
- Webster's Bible (WBS)
- Knowest thou the time when the wild goats of the rock bring forth? [or] canst thou mark when the hinds do calve?
- Young's Literal Translation (YLT)
- Hast thou known the time of The bearing of the wild goats of the rock? The bringing forth of hinds thou dost mark!
Read in context
- 1வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?
- 2அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் ஈனுங்காலத்தை அறிவாயோ?
- 3அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.
Cross references
- Psalm 29:9 சங்கீதம் 29:9கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள்.
- Psalm 104:18 சங்கீதம் 104:18உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.
- 1 Samuel 24:2 1 சாமுவேல் 24:2அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்டமூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
- Jeremiah 14:5 எரேமியா 14:5வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதை விட்டு ஓடிப்போகும்.
- Deuteronomy 14:5 உபாகமம் 14:5மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.