Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:4 in Tamil

அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும்.

Avaigalin kuttigal palaththu, vanaththilae valarnthu, avaigalandaikkuth thirumba varaamarpoyvidum.

Download verse image

Job 39:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளிடத்தில் திரும்ப வராமல் போய்விடும்.
Open Tamil Contemporary Version
அவைகளின் குட்டிகள் காடுகளில் பெலனடைந்து வளர்கின்றன, அவை திரும்பவும் தாயிடம் திரும்பி வருவதில்லை.
Tamil Easy Reading Version
அக்குட்டி மிருகங்கள் வயல்களில் வலிமையாக வளரும். அவை தங்கள் தாய் விலங்குகளை விட்டுச் செல்லும், பின்பு அவை திரும்பிவராது.

Job 39:4 in English

King James Version (KJV)
Their young ones are in good liking, they grow up with corn; they go forth, and return not unto them.
World English Bible (WEB)
Their young ones become strong. They grow up in the open field. They go out, and don’t return again.
American Standard Version (ASV)
Their young ones become strong, they grow up in the open field; They go forth, and return not again.
Bible in Basic English (BBE)
Their young ones are strong, living in the open country; they go out and do not come back again.
Darby Translation (DBY)
Their young ones become strong, they grow up in the open field, they go forth, and return not unto them.
Webster's Bible (WBS)
Their young ones are in good liking, they grow up with corn; they go forth, and return not to them.
Young's Literal Translation (YLT)
Safe are their young ones, They grow up in the field, they have gone out, And have not returned to them.

Read in context

  1. 2அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் ஈனுங்காலத்தை அறிவாயோ?
  2. 3அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.
  3. 4அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும்.
  4. 5காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
  5. 6அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன்.
Read all of Job 39

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.