Job 39:3 in Tamil
அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.
Avaigal nonthu kuninthu thangal kuttigalaip pottu, thangal vaethanaigalai neekkividum.
Job 39:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகள் வேதனையுடன் குனிந்து தங்கள் குட்டிகளைப் பெற்று, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.
- Open Tamil Contemporary Version
- அவை முடங்கிக்கிடந்து தங்கள் குட்டிகளை ஈனும்; குட்டி ஈன்றதும் அவைகளின் வலி நீங்கிவிடும்.
- Tamil Easy Reading Version
- அம்மிருகங்கள் கீழே படுத்துக்கொள்ளும், அவற்றின் பிரசவ வலியை உணரும்போது, குட்டிகள் பிறந்துவிடும்.
Job 39:3 in English
- King James Version (KJV)
- They bow themselves, they bring forth their young ones, they cast out their sorrows.
- World English Bible (WEB)
- They bow themselves. They bear their young. They end their labor pains.
- American Standard Version (ASV)
- They bow themselves, they bring forth their young, They cast out their pains.
- Bible in Basic English (BBE)
- They are bent down, they give birth to their young, they let loose the fruit of their body.
- Darby Translation (DBY)
- They bow themselves, they give birth to their young ones, they cast out their pains;
- Webster's Bible (WBS)
- They bow themselves, they bring forth their young ones, they cast out their sorrows.
- Young's Literal Translation (YLT)
- They bow down, Their young ones they bring forth safely, Their pangs they cast forth.
Read in context
- 1வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ?
- 2அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் ஈனுங்காலத்தை அறிவாயோ?
- 3அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும்.
- 4அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும்.
- 5காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.