Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:20 in Tamil

ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? அதினுடைய நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்கிறது.

Oru vettukkiliyai mirattugirathubola athai mirattuvaayo? athinudaiya naasiyin serukku payangaramaayirukkirathu.

Download verse image

Job 39:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? அதினுடைய மூக்கின் கனைப்பு பயங்கரமாயிருக்கிறது.
Open Tamil Contemporary Version
நீ குதிரையை வெட்டுக்கிளியைப்போல் பாயப்பண்ணி, அதின் பெருமையான மூச்சுடன் பயங்கரமூட்டப் பண்ணுகிறாயோ?
Tamil Easy Reading Version
யோபுவே, நீ குதிரையை ஒரு வெட்டுக் கிளியைப்போல, வெகுதூரம் தாண்ட வைப்பாயா? குதிரை உரக்க கனைக்கிறது, அது ஜனங்களைப் பயப்படுத்துகிறது.

Job 39:20 in English

King James Version (KJV)
Canst thou make him afraid as a grasshopper? the glory of his nostrils [is] terrible.
World English Bible (WEB)
Have you made him to leap as a locust? The glory of his snorting is awesome.
American Standard Version (ASV)
Hast thou made him to leap as a locust? The glory of his snorting is terrible.
Bible in Basic English (BBE)
Is it through you that he is shaking like a locust, in the pride of his loud-sounding breath?
Darby Translation (DBY)
Dost thou make him to leap as a locust? His majestic snorting is terrible.
Webster's Bible (WBS)
Canst thou make him afraid as a grasshopper? the glory of his nostrils [is] terrible.
Young's Literal Translation (YLT)
Dost thou cause him to rush as a locust? The majesty of his snorting [is] terrible.

Read in context

  1. 18அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம்பண்ணும்.
  2. 19குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ?
  3. 20ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? அதினுடைய நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்கிறது.
  4. 21அது தரையிலே தாளடித்து, தன் பலத்தில் களித்து, ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும்.
  5. 22அது கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணும்.
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.