Job 41:20 in Tamil
கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.
Kothikkira sattiyilum kopparaiyilum irunthu purappadugirathubola, athin naasigalilirunthu pugai purappadum.
Job 41:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும்.
- Open Tamil Contemporary Version
- எரியும் நாணல்மீது கொதிக்கும் சட்டியிலிருந்து எழும்புவதுபோல், அதின் மூக்கிலிருந்து புகை புறப்படும்.
- Tamil Easy Reading Version
- கொதிக்கும் பானையின் அடியில் எரியும் புதரைப்போல் லிவியாதானின் மூக்கிலிருந்து புகை கிளம்பும்.
Job 41:20 in English
- King James Version (KJV)
- Out of his nostrils goeth smoke, as [out] of a seething pot or caldron.
- World English Bible (WEB)
- Out of his nostrils a smoke goes, as of a boiling pot over a fire of reeds.
- American Standard Version (ASV)
- Out of his nostrils a smoke goeth, As of a boiling pot and [burning] rushes.
- Bible in Basic English (BBE)
- Smoke comes out of his nose, like a pot boiling on the fire.
- Darby Translation (DBY)
- Out of his nostrils goeth smoke, as out of a boiling pot and cauldron.
- Webster's Bible (WBS)
- Out of his nostrils issueth smoke, as [out] of a seething pot or caldron.
- Young's Literal Translation (YLT)
- Out of his nostrils goeth forth smoke, As a blown pot and reeds.
Read in context
- 18அது தும்முகையில் ஒளி வீசும்; அதின் கண்கள் அருணோதயத்தின்புருவங்களைப்போல் இருக்கிறது.
- 19அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும்.
- 20கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும்.
- 21அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜுவாலை புறப்படும்.
- 22அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்கு முன் கூத்தாடும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.