Job 39:18 in Tamil
அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம்பண்ணும்.
Athu settai viriththu ezhumbumbothu, kuthiraiyaiyum athinmael aeriyirukkiravanaiyum alatchiyambannum.
Job 39:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது இறக்கை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் செய்யும்.
- Open Tamil Contemporary Version
- ஆனாலும் அது ஓடுவதற்கு தன் செட்டைகளை விரிக்கின்றபோது, குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் அலட்சியம் பண்ணுகிறது.
- Tamil Easy Reading Version
- ஆனால் தீக்கோழி ஓடுவதற்கென எழுந்திருக்கும்போது, அது குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் பார்த்துச் சிரிக்கும். ஏனெனில் எந்தக் குதிரையையும் விட அதனால் வேகமாக ஓட இயலும்.
Job 39:18 in English
- King James Version (KJV)
- What time she lifteth up herself on high, she scorneth the horse and his rider.
- World English Bible (WEB)
- When she lifts up herself on high, she scorns the horse and his rider.
- American Standard Version (ASV)
- What time she lifteth up herself on high, She scorneth the horse and his rider.
- Bible in Basic English (BBE)
- When she is shaking her wings on high, she makes sport of the horse and of him who is seated on him.
- Darby Translation (DBY)
- What time she lasheth herself on high, she scorneth the horse and his rider.
- Webster's Bible (WBS)
- When she lifteth herself on high, she scorneth the horse and his rider.
- Young's Literal Translation (YLT)
- At the time on high she lifteth herself up, She laugheth at the horse and at his rider.
Read in context
- 16அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் காக்காதகடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.
- 17தேவன் அதற்குப் புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.
- 18அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம்பண்ணும்.
- 19குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ?
- 20ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? அதினுடைய நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்கிறது.
Cross references
- 2 Kings 19:21 2 இராஜாக்கள் 19:21அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.
- Job 39:22 யோபு 39:22அது கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணும்.
- Job 39:7 யோபு 39:7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை.
- Job 41:29 யோபு 41:29அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
- Job 5:22 யோபு 5:22பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.