Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:22 in Tamil

அது கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணும்.

Athu kalangaamalum, pattayaththukkup pinvaangaamalumirunthu, payappaduthalai alatchiyambannum.

Download verse image

Job 39:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது கலங்காமலும், பட்டயத்திற்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை புறக்கணிக்கும்.
Open Tamil Contemporary Version
அது பயத்தைக்கண்டு சிரிக்கிறது; ஒன்றுக்கும் கலங்குவதில்லை. அது வாளுக்குப் பயந்து பின்வாங்குவதில்லை.
Tamil Easy Reading Version
அச்சத்தைப் பார்த்துக் குதிரை நகைக்கும் அது அஞ்சுவதில்லை! அது யுத்தத்திற்கஞ்சி (யுத்தத்திலிருந்து) ஓடுவதில்லை.

Job 39:22 in English

King James Version (KJV)
He mocketh at fear, and is not affrighted; neither turneth he back from the sword.
World English Bible (WEB)
He mocks at fear, and is not dismayed, neither does he turn back from the sword.
American Standard Version (ASV)
He mocketh at fear, and is not dismayed; Neither turneth he back from the sword.
Bible in Basic English (BBE)
In his strength he goes out against the arms of war, turning not away from the sword.
Darby Translation (DBY)
He laugheth at fear, and is not affrighted; neither turneth he back from before the sword.
Webster's Bible (WBS)
He mocketh at fear, and is not affrighted; neither turneth he back from the sword.
Young's Literal Translation (YLT)
He laugheth at fear, and is not affrighted, And he turneth not back from the face of the sword.

Read in context

  1. 20ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? அதினுடைய நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்கிறது.
  2. 21அது தரையிலே தாளடித்து, தன் பலத்தில் களித்து, ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும்.
  3. 22அது கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணும்.
  4. 23அம்பறாத்தூணியும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது,
  5. 24கர்வமும் மூர்க்கமுங்கொண்டுதரையை விழுங்கிவிடுகிறதுபோல் அநுமானித்து, எக்காளத்தின் தொனிக்கு அஞ்சாமல் பாயும்.
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.