Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:26 in Tamil

உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ?

Un puththiyinaalae raajaali paranthu, therkukku ethiraagath than settaigalai virikkiratho?

Job 39:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்கு திசைக்கு நேராகத் தன் இறக்கைகளை விரிக்கிறதோ?
Open Tamil Contemporary Version
“பருந்து உயரப் பறப்பதும், தெற்கு நோக்கித் தன் சிறகுகளை விரிப்பதும் உன் ஞானத்தினாலேயோ?
Tamil Easy Reading Version
“யோபுவே, ராஜாளி அதன் செட்டைகளை விரித்துத் தெற்கு நோக்கிப் பறக்க நீ கற்பித்தாயா?

Job 39:26 in English

King James Version (KJV)
Doth the hawk fly by thy wisdom, [and] stretch her wings toward the south?
World English Bible (WEB)
“Is it by your wisdom that the hawk soars, and stretches her wings toward the south?
American Standard Version (ASV)
Is it by thy wisdom that the hawk soareth, [And] stretcheth her wings toward the south?
Bible in Basic English (BBE)
Is it through your knowledge that the hawk takes his flight, stretching out his wings to the south?
Darby Translation (DBY)
Doth the hawk fly by thine intelligence, [and] stretch his wings toward the south?
Webster's Bible (WBS)
Doth the hawk fly by thy wisdom, [and] stretch her wings towards the south?
Young's Literal Translation (YLT)
By thine understanding flieth a hawk? Spreadeth he his wings to the south?

Read in context

  1. 24கர்வமும் மூர்க்கமுங்கொண்டுதரையை விழுங்கிவிடுகிறதுபோல் அநுமானித்து, எக்காளத்தின் தொனிக்கு அஞ்சாமல் பாயும்.
  2. 25எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம் பிடிக்கும்.
  3. 26உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ?
  4. 27உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?
  5. 28அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும்.
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.