Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:27 in Tamil

உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?

Un karpanaiyinaalae kazhugu uyarap paranthu, uyaraththilae than koottaik kattumo?

Download verse image

Job 39:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?
Open Tamil Contemporary Version
கழுகு மேலே போய் உயரத்தில் தன் கூட்டைக் கட்டுவது உனது கட்டளையினாலேயோ?
Tamil Easy Reading Version
யோபுவே, நீ தான் கழுகிடம் உயரே வானத்தில் பறக்கச் சொன்னாயா? மலைகளின் உயரமான இடங்களில் அதன் கூட்டைக் கட்டச் சொன்னாயா?

Job 39:27 in English

King James Version (KJV)
Doth the eagle mount up at thy command, and make her nest on high?
World English Bible (WEB)
Is it at your command that the eagle mounts up, and makes his nest on high?
American Standard Version (ASV)
Is it at thy command that the eagle mounteth up, And maketh her nest on high?
Bible in Basic English (BBE)
Or is it by your orders that the eagle goes up, and makes his resting-place on high?
Darby Translation (DBY)
Doth the eagle mount up at thy command, and make his nest on high?
Webster's Bible (WBS)
Doth the eagle mount up at thy command, and make her nest on high?
Young's Literal Translation (YLT)
At thy command goeth an eagle up high? Or lifteth he up his nest?

Read in context

  1. 25எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம் பிடிக்கும்.
  2. 26உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ?
  3. 27உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?
  4. 28அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும்.
  5. 29அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.