Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:28 in Tamil

அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும்.

Athu kanmalaiyilum, kanmalaiyin sigaraththilum, aranaana sthalaththilum thangi vaasambannum.

Download verse image

Job 39:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது கன்மலையிலும், கன்மலையின் உச்சியிலும், பாதுகாப்பான இடத்திலும் தங்கியிருக்கும்.
Open Tamil Contemporary Version
அது இரவில் கற்பாறைகளின் வெடிப்புகளில் தங்குகிறது; செங்குத்தான பாறைகளே அதின் பாதுகாப்பிடம்.
Tamil Easy Reading Version
கழுகு மலை முகப்பில் வாழ்கிறது. மலைச்சிகரமே கழுகின் கோட்டை.

Job 39:28 in English

King James Version (KJV)
She dwelleth and abideth on the rock, upon the crag of the rock, and the strong place.
World English Bible (WEB)
On the cliff he dwells and makes his home, on the point of the cliff and the stronghold.
American Standard Version (ASV)
On the cliff she dwelleth, and maketh her home, Upon the point of the cliff, and the stronghold.
Bible in Basic English (BBE)
On the rock is his house, and on the mountain-top his strong place.
Darby Translation (DBY)
He inhabiteth the rock and maketh his dwelling on the point of the cliff, and the fastness:
Webster's Bible (WBS)
She dwelleth and abideth on the rock, upon the crag of the rock, and the strong place.
Young's Literal Translation (YLT)
A rock he doth inhabit, Yea, he lodgeth on the tooth of a rock, and fortress.

Read in context

  1. 26உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ?
  2. 27உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?
  3. 28அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும்.
  4. 29அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
  5. 30அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.