Job 39:29 in Tamil
அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
Angaeyirunthu iraiyai nokkum; athin kangal thooraththilirunthu athaip paarkkum.
Job 39:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
- Open Tamil Contemporary Version
- அங்கிருந்து அது தனது உணவைப் பார்க்கும்; அதின் கண்கள் தொலைவிலிருக்கும் உணவைக் கண்டுகொள்ளும்.
- Tamil Easy Reading Version
- அதன் உயரமான கோட்டையிலிருந்து கழுகு அதன் இரையை நோக்கும். மிகுந்த தூரத்திலிலுள்ள இரையையும் கழுகால் பார்க்க முடியும்.
Job 39:29 in English
- King James Version (KJV)
- From thence she seeketh the prey, [and] her eyes behold afar off.
- World English Bible (WEB)
- From there he spies out the prey. His eyes see it afar off.
- American Standard Version (ASV)
- From thence she spieth out the prey; Her eyes behold it afar off.
- Bible in Basic English (BBE)
- From there he is watching for food; his eye sees it far off.
- Darby Translation (DBY)
- From thence he spieth out the prey, his eyes look into the distance;
- Webster's Bible (WBS)
- From thence she seeketh the prey, [and] her eyes behold afar off.
- Young's Literal Translation (YLT)
- From thence he hath sought food, To a far off place his eyes look attentively,
Read in context
- 27உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ?
- 28அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும்.
- 29அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
- 30அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.