Job 39:30 in Tamil
அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.
Athin kunjsugal iraththaththai urinjsum; pinam engaeyo angae kazhugu saerum endraar.
Job 39:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும்” என்றார்.
- Open Tamil Contemporary Version
- அதின் குஞ்சுள் இரத்தத்தை உண்டு மகிழும்; இறந்த உடல்கள் எங்கேயோ அங்கேயே கழுகும் இருக்கும்.”
- Tamil Easy Reading Version
- பிணங்கள் இருக்குமிடத்தில் கழுகுகள் கூடும். அதன் குஞ்சுகள் இரத்தத்தைக் குடிக்கும்” என்றான்.
Job 39:30 in English
- King James Version (KJV)
- Her young ones also suck up blood: and where the slain [are], there [is] she.
- World English Bible (WEB)
- His young ones also suck up blood. Where the slain are, there he is.”
- American Standard Version (ASV)
- Her young ones also suck up blood: And where the slain are, there is she.
- Bible in Basic English (BBE)
- His young have blood for their drink, and where the dead bodies are, there is he to be seen.
- Darby Translation (DBY)
- And his young ones suck up blood; and where the slain are, there is he.
- Webster's Bible (WBS)
- Her young ones also suck up blood: and where the slain [are] , there [is] she.
- Young's Literal Translation (YLT)
- And his brood gulp up blood, And where the pierced [are] — there [is] he!
Read in context
- 28அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும்.
- 29அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.
- 30அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.
Cross references
- Matthew 24:28 மத்தேயு 24:28பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
- Luke 17:37 லூக்கா 17:37அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார். அதிகாரம்
- Ezekiel 39:17–19 எசேக்கியேல் 39:17–19மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள். நீங்கள் பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று, பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்; அவர்கள் எல்லாரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும், ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமானமானவர்கள். நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று, வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பீர்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.