Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:12 in Tamil

இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது.

Ippothum oru vaarththai ennidaththil iragasiyamaay arivikkappattathu, athinudaiya melliya osai en seviyil vizhunthathu.

Download verse image

Job 4:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாக அறிவிக்கப்பட்டது, அதன் மெல்லிய ஓசை என் காதில் விழுந்தது.
Open Tamil Contemporary Version
“இப்பொழுது எனக்கு ஒரு வார்த்தை இரகசியமாய்க் கொண்டுவரப்பட்டது, அதின் மெல்லிய ஓசை என் காதுகளில் விழுந்தது.
Tamil Easy Reading Version
“இரகசியமாக எனக்கு ஒரு செய்தி தரப்பட்டது. என் காதுகள் அதனை மெல்லிய குரலில் கேட்டன.

Job 4:12 in English

King James Version (KJV)
Now a thing was secretly brought to me, and mine ear received a little thereof.
World English Bible (WEB)
“Now a thing was secretly brought to me. My ear received a whisper of it.
American Standard Version (ASV)
Now a thing was secretly brought to me, And mine ear received a whisper thereof.
Bible in Basic English (BBE)
A word was given to me secretly, and the low sound of it came to my ears.
Darby Translation (DBY)
Now to me a word was secretly brought, and mine ear received a whisper thereof.
Webster's Bible (WBS)
Now a thing was secretly brought to me, and my ear received a small sound of it.
Young's Literal Translation (YLT)
And unto me a thing is secretly brought, And receive doth mine ear a little of it.

Read in context

  1. 10சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்து போம்.
  2. 11கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோம், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோம்.
  3. 12இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது.
  4. 13மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில்பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
  5. 14திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.