Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:10 in Tamil

சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்து போம்.

Singaththin kerchippum, thushda singaththin muzhakkamum adangum; paalasingangalin parkalum thagarnthu pom.

Download verse image

Job 4:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிங்கத்தின் கெர்ச்சிப்பும், கொடிய சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் உடைந்துபோகும்.
Open Tamil Contemporary Version
சிங்கங்கள் கர்ஜித்து, உறுமலாம், ஆனாலும் அந்த பெருஞ்சிங்கத்தின் பற்கள் உடைக்கப்படுகின்றன.
Tamil Easy Reading Version
தீயோர் கெர்ச்சித்துச் சிங்கங்களைப்போல் முழங்குகிறார்கள். தீயோர் அமைதியாயிருக்கும்படி தேவன் செய்கிறார், தேவன் அவர்களின் பற்களை நொறுக்குகிறார்.

Job 4:10 in English

King James Version (KJV)
The roaring of the lion, and the voice of the fierce lion, and the teeth of the young lions, are broken.
World English Bible (WEB)
The roaring of the lion, and the voice of the fierce lion, the teeth of the young lions, are broken.
American Standard Version (ASV)
The roaring of the lion, and the voice of the fierce lion, And the teeth of the young lions, are broken.
Bible in Basic English (BBE)
Though the noise of the lion and the sounding of his voice, may be loud, the teeth of the young lions are broken.
Darby Translation (DBY)
The roar of the lion, and the voice of the fierce lion, and the teeth of the young lions, are broken;
Webster's Bible (WBS)
The roaring of the lion, and the voice of the fierce lion, and the teeth of the young lions, are broken.
Young's Literal Translation (YLT)
The roaring of a lion, And the voice of a fierce lion, And teeth of young lions have been broken.

Read in context

  1. 8நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
  2. 9தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.
  3. 10சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்து போம்.
  4. 11கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோம், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோம்.
  5. 12இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது.
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.