Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:13 in Tamil

மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில்பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,

Manusharmael ayarntha niththirai irangugaiyil, iraaththarisanangalilpalavitha thotrangal undaagumbothu,

Download verse image

Job 4:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதர்மேல் அயர்ந்த தூக்கம் வரும்போது, இரவு தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
Open Tamil Contemporary Version
மனிதர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, இரவில் அமைதியைக் கெடுக்கும் கனவுகளின் மத்தியில்,
Tamil Easy Reading Version
இரவின் கெட்ட கனவாய், அது என் தூக்கத்தைக் கெடுத்தது.

Job 4:13 in English

King James Version (KJV)
In thoughts from the visions of the night, when deep sleep falleth on men,
World English Bible (WEB)
In thoughts from the visions of the night, when deep sleep falls on men,
American Standard Version (ASV)
In thoughts from the visions of the night, When deep sleep falleth on men,
Bible in Basic English (BBE)
In troubled thoughts from visions of the night, when deep sleep comes on men,
Darby Translation (DBY)
In thoughts from visions of the night, when deep sleep falleth on men: —
Webster's Bible (WBS)
In thoughts from the visions of the night, when deep sleep falleth on men.
Young's Literal Translation (YLT)
In thoughts from visions of the night, In the falling of deep sleep on men,

Read in context

  1. 11கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோம், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோம்.
  2. 12இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது.
  3. 13மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில்பலவித தோற்றங்கள் உண்டாகும்போது,
  4. 14திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது.
  5. 15அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது.
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.