Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:16 in Tamil

இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.

Itho, athinudaiya pelan athin iduppilum, athin veeriyam athin vayitrin narambugalilum irukkirathu.

Download verse image

Job 40:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
Open Tamil Contemporary Version
அதின் இடுப்பிலுள்ள பலம் எவ்வளவு? அதின் வயிற்றின் தசைநார்களின் வலிமை எவ்வளவு?
Tamil Easy Reading Version
பிகெமோத்தின் உடம்பு மிகுந்த வல்லமை பொருந்தியது. அதன் வயிற்றின் தசைகள் வல்லமை மிக்கவை.

Job 40:16 in English

King James Version (KJV)
Lo now, his strength [is] in his loins, and his force [is] in the navel of his belly.
World English Bible (WEB)
Look now, his strength is in his thighs. His force is in the muscles of his belly.
American Standard Version (ASV)
Lo now, his strength is in his loins, And his force is in the muscles of his belly.
Bible in Basic English (BBE)
His strength is in his body, and his force in the muscles of his stomach.
Darby Translation (DBY)
Behold now, his strength is in his loins, and his force is in the muscles of his belly.
Webster's Bible (WBS)
Lo now, his strength [is] in his loins, and his force [is] in the navel of his belly.
Young's Literal Translation (YLT)
Lo, I pray thee, his power [is] in his loins, And his strength in the muscles of his belly.

Read in context

  1. 14அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி நான் உன்னைப் புகழுவேன்.
  2. 15இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
  3. 16இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
  4. 17அது தன் வாலைக் கேதுருமரத் தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
  5. 18அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
Read all of Job 40

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.