Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:15 in Tamil

இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.

Ippothum pigemoththai nee kavaniththuppaar; unnai undaakkinathubola athaiyum undaakkinaen; athu maattaippol pullaith thinnum.

Download verse image

Job 40:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
Open Tamil Contemporary Version
“இப்பொழுது உன்னோடுகூட நான் படைத்த நீர்யானையைப் பார்; அது எருதைப் போலவே புல் மேய்கிறது.
Tamil Easy Reading Version
“யோபுவே, பிகெமோத்தை நீ கவனித்துப்பார். நான் (தேவன்) பிகெமோத்தை உண்டாக்கினேன், உன்னையும் உண்டாக்கினேன். பிகெமோத் பசுவைப்போல, புல்லைத் தின்கிறது.

Job 40:15 in English

King James Version (KJV)
Behold now behemoth, which I made with thee; he eateth grass as an ox.
World English Bible (WEB)
“See now behemoth, which I made as well as you. He eats grass as an ox.
American Standard Version (ASV)
Behold now, behemoth, which I made as well as thee; He eateth grass as an ox.
Bible in Basic English (BBE)
See now the Great Beast, whom I made, even as I made you; he takes grass for food, like the ox.
Darby Translation (DBY)
See now the behemoth, which I made with thee: he eateth grass as an ox.
Webster's Bible (WBS)
Behold now behemoth, which I made with thee; he eateth grass as an ox.
Young's Literal Translation (YLT)
Lo, I pray thee, Behemoth, that I made with thee: Grass as an ox he eateth.

Read in context

  1. 13நீ அவர்களை ஏகமாய்ப் புழதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு.
  2. 14அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி நான் உன்னைப் புகழுவேன்.
  3. 15இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
  4. 16இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
  5. 17அது தன் வாலைக் கேதுருமரத் தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
Read all of Job 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.