Job 40:17 in Tamil
அது தன் வாலைக் கேதுருமரத் தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
Athu than vaalaik kaethurumarath thaippol neettugirathu; athin iduppu narambugal pinnikkondirukkirathu.
Job 40:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அது தன் வாலைக் கேதுரு மரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- அதின் வால் கேதுரு மரத்தைப்போல் அசைகிறது; அதின் இடுப்பு நரம்புகள் நெருக்கமாகப் பிணைந்திருக்கின்றன.
- Tamil Easy Reading Version
- பிகெமோத்தின் வால் கேதுரு மரத்தைப் போல் ஆற்றலோடு காணப்படுகிறது. அதன் கால் தசைகள் மிகுந்த பலமுள்ளவை.
Job 40:17 in English
- King James Version (KJV)
- He moveth his tail like a cedar: the sinews of his stones are wrapped together.
- World English Bible (WEB)
- He moves his tail like a cedar. The sinews of his thighs are knit together.
- American Standard Version (ASV)
- He moveth his tail like a cedar: The sinews of his thighs are knit together.
- Bible in Basic English (BBE)
- His tail is curving like a cedar; the muscles of his legs are joined together.
- Darby Translation (DBY)
- He bendeth his tail like a cedar; the sinews of his thighs are woven together.
- Webster's Bible (WBS)
- He moveth his tail like a cedar: the sinews of his male organs are wrapped together.
- Young's Literal Translation (YLT)
- He doth bend his tail as a cedar, The sinews of his thighs are wrapped together,
Read in context
- 15இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
- 16இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
- 17அது தன் வாலைக் கேதுருமரத் தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
- 18அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
- 19அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.