Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:18 in Tamil

அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.

Athin elumbugal kettiyaana vengalaththaippolavum, athin asthigal iruppuk kambigalaippolavum irukkirathu.

Download verse image

Job 40:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் கால்கள் இரும்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
Open Tamil Contemporary Version
அதின் எலும்புகள் வெண்கலக் குழாய்களாகவும், கால்கள் இரும்புத் தூண்களைப் போலவும் இருக்கின்றன.
Tamil Easy Reading Version
பிகெமோத்தின் எலும்புகள் வெண்கலம் போன்று பலமுள்ளவை. அதன் கால்கள் இரும்புக் கம்பிகளைப் போன்றவை.

Job 40:18 in English

King James Version (KJV)
His bones [are as] strong pieces of brass; his bones [are] like bars of iron.
World English Bible (WEB)
His bones are like tubes of bronze. His limbs are like bars of iron.
American Standard Version (ASV)
His bones are [as] tubes of brass; His limbs are like bars of iron.
Bible in Basic English (BBE)
His bones are pipes of brass, his legs are like rods of iron.
Darby Translation (DBY)
His bones are tubes of bronze, his members are like bars of iron.
Webster's Bible (WBS)
His bones [are as] strong pieces of brass; his bones [are] like bars of iron.
Young's Literal Translation (YLT)
His bones [are] tubes of brass, His bones [are] as a bar of iron.

Read in context

  1. 16இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது.
  2. 17அது தன் வாலைக் கேதுருமரத் தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது.
  3. 18அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
  4. 19அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
  5. 20காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
Read all of Job 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.