Job 40:22 in Tamil
தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
Thazhaigalin nizhal athaik kavinthu, nathiyin alarigal athais soozhnthugollum.
Job 40:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தழைகளின் நிழல் அதை மூடி, நதியின் தண்ணீர்கள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
- Open Tamil Contemporary Version
- தாமரைகளின் நிழல் அதை மூடுகின்றன; ஆற்றலறிகள் அதைச் சூழ்ந்து நிற்கின்றன.
- Tamil Easy Reading Version
- தாமரைக் கொடிகள் அவற்றின் நிழலில் பிகெமோத்தை மறைக்கும். நதியருகே வளரும் அலரி மரங்களின் கீழே அது வாழும்.
Job 40:22 in English
- King James Version (KJV)
- The shady trees cover him [with] their shadow; the willows of the brook compass him about.
- World English Bible (WEB)
- The lotuses cover him with their shade. The willows of the brook surround him.
- American Standard Version (ASV)
- The lotus-trees cover him with their shade; The willows of the brook compass him about.
- Bible in Basic English (BBE)
- He is covered by the branches of the trees; the grasses of the stream are round him.
- Darby Translation (DBY)
- Lotus-bushes cover him with their shade; the willows of the brook surround him.
- Webster's Bible (WBS)
- The shady trees cover him [with] their shadow; the willows of the brook encompass him.
- Young's Literal Translation (YLT)
- Cover him do shades, [with] their shadow, Cover him do willows of the brook.
Read in context
- 20காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
- 21அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.
- 22தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
- 23இதோ, நதி புரண்டுவந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
- 24அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?
Cross references
- Isaiah 15:7 ஏசாயா 15:7ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள்.
- Leviticus 23:40 லேவியராகமம் 23:40முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றரலிகளையும்கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
- Ezekiel 17:5 எசேக்கியேல் 17:5தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர்நிலத்திலேபோட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாய் நட்டது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.