Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:23 in Tamil

இதோ, நதி புரண்டுவந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.

Itho, nathi puranduvanthaalum athu payanthodaathu; yorthaan nathiyaththanai thanneer athin mugaththil mothinaalum athu asaiyaamalirukkum.

Download verse image

Job 40:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, நதி புரண்டு வந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியளவு தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
Open Tamil Contemporary Version
ஆறு பெருக்கெடுக்கும்போது அது திகிலடைவதில்லை; யோர்தான் நதி அதின் வாய்க்கெதிராகப் பெருக்கெடுத்து ஓடினாலும், அது உறுதியாயிருக்கும்.
Tamil Easy Reading Version
நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், பிகெமோத் ஓடிப்போய்விடாது. யோர்தான் நதியின் தண்ணீர் அதன் முகத்தில் அடித்தாலும் அது அஞ்சாது.

Job 40:23 in English

King James Version (KJV)
Behold, he drinketh up a river, [and] hasteth not: he trusteth that he can draw up Jordan into his mouth.
World English Bible (WEB)
Behold, if a river overflows, he doesn’t tremble. He is confident, though the Jordan swells even to his mouth.
American Standard Version (ASV)
Behold, if a river overflow, he trembleth not; He is confident, though a Jordan swell even to his mouth.
Bible in Basic English (BBE)
Truly, if the river is overflowing, it gives him no cause for fear; he has no sense of danger, even if Jordan is rushing against his mouth.
Darby Translation (DBY)
Lo, the river overfloweth — he startleth not: he is confident though a Jordan break forth against his mouth.
Webster's Bible (WBS)
Behold, he drinketh up a river, [and] hasteth not: he trusteth that he can draw up Jordan into his mouth.
Young's Literal Translation (YLT)
Lo, a flood oppresseth — he doth not haste, He is confident though Jordan Doth come forth unto his mouth.

Read in context

  1. 21அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.
  2. 22தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
  3. 23இதோ, நதி புரண்டுவந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
  4. 24அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?
Read all of Job 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.