Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:3 in Tamil

அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:

Appozhuthu yobu karththarukkup pirathiyuththaramaaga:

Download verse image

Job 40:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக:
Open Tamil Contemporary Version
யோபு யெகோவாவுக்கு மறுமொழியாக சொன்னது:
Tamil Easy Reading Version
அப்போது யோபு, தேவனுக்குப் பதிலுரைத்தான். அவன்:

Job 40:3 in English

King James Version (KJV)
Then Job answered the LORD, and said,
World English Bible (WEB)
Then Job answered the LORD,
American Standard Version (ASV)
Then Job answered Jehovah, and said,
Bible in Basic English (BBE)
And Job said in answer to the Lord,
Darby Translation (DBY)
And Job answered Jehovah and said,
Webster's Bible (WBS)
Then Job answered the LORD, and said,
Young's Literal Translation (YLT)
And Job answereth Jehovah, and saith: —

Read in context

  1. 1பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக:
  2. 2சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன்யார்? தேவன்பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக் கடவன் என்றார்.
  3. 3அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
  4. 4இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
  5. 5நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
Read all of Job 40

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.