Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:4 in Tamil

இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.

Itho, naan neesan; naan umakku enna maruuththaravu solluvaen; en kaiyinaal en vaayaip poththikkollugiraen.

Download verse image

Job 40:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, நான் எளியவன்; நான் உமக்கு என்ன பதில் சொல்லுவேன்; என் கையால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
Open Tamil Contemporary Version
“நான் தகுதியற்றவன்; நான் உமக்கு என்ன பதிலளிக்க முடியும்? நான் என் கையினால் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
Tamil Easy Reading Version
“நான் பேசுவதற்கும் தகுதியற்றவன்! நான் உம்மிடம் என்ன கூறமுடியும்? நான் உமக்கு பதில் கூற முடியாது! நான் என் கைகளை வாயின் மீது வைப்பேன்.

Job 40:4 in English

King James Version (KJV)
Behold, I am vile; what shall I answer thee? I will lay mine hand upon my mouth.
World English Bible (WEB)
“Behold, I am of small account. What will I answer you? I lay my hand on my mouth.
American Standard Version (ASV)
Behold, I am of small account; what shall I answer thee? I lay my hand upon my mouth.
Bible in Basic English (BBE)
Truly, I am of no value; what answer may I give to you? I will put my hand on my mouth.
Darby Translation (DBY)
Behold, I am nought: what shall I answer thee? I will lay my hand upon my mouth.
Webster's Bible (WBS)
Behold, I am vile; what shall I answer thee? I will lay my hand upon my mouth.
Young's Literal Translation (YLT)
Lo, I have been vile, What do I return to Thee? My hand I have placed on my mouth.

Read in context

  1. 2சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன்யார்? தேவன்பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக் கடவன் என்றார்.
  2. 3அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
  3. 4இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
  4. 5நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
  5. 6அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.
Read all of Job 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.