Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:5 in Tamil

நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.

Naan irandorutharam paesinaen; ini naan pirathiyuththaram kodaamalum paesaamalum iruppaen endraan.

Download verse image

Job 40:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் இரண்டொருமுறை பேசினேன்; இனி நான் மறுமொழி கொடுக்காமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
Open Tamil Contemporary Version
நான் ஒருமுறை பேசினேன், ஆமாம் இரண்டொருமுறை பேசினேன், ஆனால் என்னிடம் பதில் இல்லை; நான் இனிமேல் ஒன்றுமே சொல்லமாட்டேன்.”
Tamil Easy Reading Version
நான் ஒரு முறை பேசினேன், ஆனால் நான் மீண்டும் பேசமாட்டேன். நான் இருமுறை பேசினேன், ஆனால், இனிமேல் எதுவும் கூறமாட்டேன்” என்றான்.

Job 40:5 in English

King James Version (KJV)
Once have I spoken; but I will not answer: yea, twice; but I will proceed no further.
World English Bible (WEB)
I have spoken once, and I will not answer; Yes, twice, but I will proceed no further.”
American Standard Version (ASV)
Once have I spoken, and I will not answer; Yea, twice, but I will proceed no further.
Bible in Basic English (BBE)
I have said once, and even twice, what was in my mind, but I will not do so again.
Darby Translation (DBY)
Once have I spoken, and I will not answer; yea twice, but I will proceed no further.
Webster's Bible (WBS)
Once have I spoken; but I will not answer: yes, twice; but I will proceed no further.
Young's Literal Translation (YLT)
Once I have spoken, and I answer not, And twice, and I add not.

Read in context

  1. 3அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
  2. 4இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
  3. 5நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
  4. 6அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.
  5. 7இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
Read all of Job 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.