Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:6 in Tamil

அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.

Appozhuthu karththar perungaatril irunthu yobukku uththaravu arulinaar.

Download verse image

Job 40:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது யெகோவா பெருங்காற்றில் இருந்து யோபுக்கு பதில் சொன்னார்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது யெகோவா பெருங்காற்றிலிருந்து யோபுவுடன் பேசினார்:
Tamil Easy Reading Version
அப்போது புயலிலிருந்து கர்த்தர் மீண்டும் யோபுவிடம் பேசினார். கர்த்தர்,

Job 40:6 in English

King James Version (KJV)
Then answered the LORD unto Job out of the whirlwind, and said,
World English Bible (WEB)
Then the LORD answered Job out of the whirlwind:
American Standard Version (ASV)
Then Jehovah answered Job out of the whirlwind, and said,
Bible in Basic English (BBE)
Then the Lord made answer to Job out of the storm-wind, and said,
Darby Translation (DBY)
And Jehovah answered Job out of the whirlwind and said,
Webster's Bible (WBS)
Then the LORD answered Job out of the whirlwind, and said,
Young's Literal Translation (YLT)
And Jehovah answereth Job out of the whirlwind, and saith: —

Read in context

  1. 4இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன்.
  2. 5நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
  3. 6அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.
  4. 7இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
  5. 8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
Read all of Job 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.