Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:7 in Tamil

இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.

Ippothum purushanaippola nee araigattikkol; naan unnaik kaedpaen; nee enakku uththaravu sollu.

Job 40:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்போதும் மனிதனைப்போல நீ ஆடையைக்கட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு பதில் சொல்.
Open Tamil Contemporary Version
“இப்பொழுது நீ மனிதனைப்போல் திடமாய் நில்; நான் உன்னிடம் கேள்வி கேட்பேன், நீ எனக்குப் பதில் சொல்.
Tamil Easy Reading Version
“யோபுவே, உன் இடையைக் கட்டிக்கொண்டு நான் உன்னிடம் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் கூறு,

Job 40:7 in English

King James Version (KJV)
Gird up thy loins now like a man: I will demand of thee, and declare thou unto me.
World English Bible (WEB)
“Now brace yourself like a man. I will question you, and you will answer me.
American Standard Version (ASV)
Gird up thy loins now like a man: I will demand of thee, and declare thou unto me.
Bible in Basic English (BBE)
Get your strength together like a man of war: I will put questions to you, and you will give me the answers.
Darby Translation (DBY)
Gird up now thy loins like a man: I will demand of thee, and inform thou me.
Webster's Bible (WBS)
Gird up thy loins now like a man: I will demand of thee, and declare thou to me.
Young's Literal Translation (YLT)
Gird, I pray thee, as a man, thy loins, I ask thee, and cause thou Me to know.

Read in context

  1. 5நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான்.
  2. 6அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார்.
  3. 7இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
  4. 8நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ?
  5. 9தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப் போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ?
Read all of Job 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.