Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:4 in Tamil

அது உன்னோடே உடன்படிக்கைபண்ணுமோ? அதைச் சதாகாலமும் அடிமைகொள்வாயோ?

Athu unnodae udanpadikkaibannumo? athais sathaagaalamum adimaigolvaayo?

Job 41:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது உன்னுடன் உடன்படிக்கை செய்யுமோ? அதை எல்லா நாட்களும் அடிமைப்படுத்துவாயோ?
Open Tamil Contemporary Version
வாழ்நாள் முழுவதும் நீ அதை அடிமையாக்கிக்கொள்ளும்படி, அது உன்னுடன் ஒரு உடன்படிக்கை செய்யுமோ?
Tamil Easy Reading Version
யோபுவே, லிவியாதான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு என்றென்றும் உனக்குச் சேவை புரிய வாக்குறுதி தருமா?

Job 41:4 in English

King James Version (KJV)
Will he make a covenant with thee? wilt thou take him for a servant for ever?
World English Bible (WEB)
Will he make a covenant with you, that you should take him for a servant forever?
American Standard Version (ASV)
Will he make a covenant with thee, That thou shouldest take him for a servant for ever?
Bible in Basic English (BBE)
Will he make an agreement with you, so that you may take him as a servant for ever?
Darby Translation (DBY)
Will he make a covenant with thee? wilt thou take him as a bondman for ever?
Webster's Bible (WBS)
Will he make a covenant with thee? wilt thou take him for a servant for ever?
Young's Literal Translation (YLT)
Doth he make a covenant with thee? Dost thou take him for a servant age-during?

Read in context

  1. 2அதின் மூக்கை நார்க்கயிறு போட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ?
  2. 3அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பஞ் செய்யுமோ? உன்னை நோக்கி இச்சகவார்த்தைகளைச் சொல்லுமோ?
  3. 4அது உன்னோடே உடன்படிக்கைபண்ணுமோ? அதைச் சதாகாலமும் அடிமைகொள்வாயோ?
  4. 5ஒரு குருவியோடே விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண்மக்களண்டையிலேகட்டிவைப்பாயோ?
  5. 6கூட்டாளிகள் அதைப் பிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
Read all of Job 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.