Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 8:5 in Tamil

நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.

Neer avanaith thaevathootharilum satru siriyavanaakkineer; magimaiyinaalum kanaththinaalum avanai mudisoottineer.

Download verse image

Psalm 8:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், மரியாதையினாலும் அவனை முடிசூட்டினீர்.
Open Tamil Contemporary Version
நீர் அவர்களை இறைத்தூதர்களைப் பார்க்கிலும் சற்று சிறியவர்களாகப் படைத்து, அவர்களை மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டினீர்.
Tamil Easy Reading Version
ஆனால் மனிதர்கள் உமக்கு முக்கியமாயினர்! அவர்களை ஏறக்குறைய தேவர்களைப் போலவே உண்டாக்கினீர். மனிதரை மகிமையாலும், மேன்மையாலும் முடிசூட்டினீர்.

Psalm 8:5 in English

King James Version (KJV)
For thou hast made him a little lower than the angels, and hast crowned him with glory and honour.
World English Bible (WEB)
For you have made him a little lower than the angels, and crowned him with glory and honor.
American Standard Version (ASV)
For thou hast made him but little lower than God, And crownest him with glory and honor.
Bible in Basic English (BBE)
For you have made him only a little lower than the gods, crowning him with glory and honour.
Darby Translation (DBY)
Thou hast made him a little lower than the angels, and hast crowned him with glory and splendour.
Webster's Bible (WBS)
For thou hast made him a little lower than the angels, and hast crowned him with glory and honor.
Young's Literal Translation (YLT)
And causest him to lack a little of Godhead, And with honour and majesty compassest him.

Read in context

  1. 3உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
  2. 4மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
  3. 5நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
  4. 6உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
  5. 7ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
Read all of Psalm 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.