Job 41:6 in Tamil
கூட்டாளிகள் அதைப் பிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
Koottaaligal athaip pidikkap pirayaththanappattu, athai viyaabaarigalukkup pangiduvaarkalo?
Job 41:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மீனவர்கள் அதைப் பிடிக்க முயற்சி செய்து, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
- Open Tamil Contemporary Version
- வியாபாரிகள் அதைப் பரிமாறிக்கொள்வார்களோ? அதை அவர்கள் வர்த்தகர் நடுவில் பங்கிட்டுக்கொள்வார்களோ?
- Tamil Easy Reading Version
- யோபுவே, மீன் பிடிப்போர் உன்னிடமிருந்து லிவியாதானை வாங்க முயல்வார்களா? அவர்கள் அதைத் துண்டுகளாக்கி, வியாபாரிகளுக்கு அதை விற்பார்களா?
Job 41:6 in English
- King James Version (KJV)
- Shall the companions make a banquet of him? shall they part him among the merchants?
- World English Bible (WEB)
- Will traders barter for him? Will they part him among the merchants?
- American Standard Version (ASV)
- Will the bands [of fishermen] make traffic of him? Will they part him among the merchants?
- Bible in Basic English (BBE)
- Will the fishermen make profit out of him? will they have him cut up for the traders?
- Darby Translation (DBY)
- Shall partners make traffic of him, will they divide him among merchants?
- Webster's Bible (WBS)
- Shall the companions make a banquet of him? shall they part him among the merchants.
- Young's Literal Translation (YLT)
- (Feast upon him do companions, They divide him among the merchants!)
Read in context
- 4அது உன்னோடே உடன்படிக்கைபண்ணுமோ? அதைச் சதாகாலமும் அடிமைகொள்வாயோ?
- 5ஒரு குருவியோடே விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண்மக்களண்டையிலேகட்டிவைப்பாயோ?
- 6கூட்டாளிகள் அதைப் பிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
- 7நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
- 8அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.