Job 41:7 in Tamil
நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
Nee athin tholai anaega ambugalinaalum, athin thalaiyai erivallaiyangalinaalum erivaayo?
Job 41:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
- Open Tamil Contemporary Version
- அதின் உடலை ஈட்டிகளினாலும், அதின் தலையைக் கூர்மையான மீன்பிடி ஈட்டியால் குத்துவாயோ?
- Tamil Easy Reading Version
- யோபுவே, நீ லிவியாதானின் தோலோ அல்லது தலையிலோ ஈட்டியை எறிய (வீச) முடியுமா?
Job 41:7 in English
- King James Version (KJV)
- Canst thou fill his skin with barbed irons? or his head with fish spears?
- World English Bible (WEB)
- Can you fill his skin with barbed irons, or his head with fish spears?
- American Standard Version (ASV)
- Canst thou fill his skin with barbed irons, Or his head with fish-spears?
- Bible in Basic English (BBE)
- Will you put sharp-pointed irons into his skin, or fish-spears into his head?
- Darby Translation (DBY)
- Wilt thou fill his skin with darts, and his head with fish-spears?
- Webster's Bible (WBS)
- Canst thou fill his skin with barbed irons? or his head with fish spears?
- Young's Literal Translation (YLT)
- Dost thou fill with barbed irons his skin? And with fish-spears his head?
Read in context
- 5ஒரு குருவியோடே விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண்மக்களண்டையிலேகட்டிவைப்பாயோ?
- 6கூட்டாளிகள் அதைப் பிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ?
- 7நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
- 8அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
- 9இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.