Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:9 in Tamil

இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?

Itho, athaip pidikkalaam endru nambinavan mosamboy, athaip paarththavudanae vizhuvaan allavo?

Download verse image

Job 41:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
Open Tamil Contemporary Version
அதை அடக்குவதற்கான எந்த எதிர்பார்ப்பும் வீணானது; அதின் தோற்றமே பயமுறுத்தக் கூடியது.
Tamil Easy Reading Version
நீ லிவியாதானைத் தோற்கடிக்க முடியுமென எண்ணினால் அதை மறந்துவிடு! எந்த நம்பிக்கையும் இல்லை! (நம்பிக்கையற்றுப்போவாய்)! அதைப் பார்த்தாலே பீதி (அச்சம்) விளையும்!

Job 41:9 in English

King James Version (KJV)
Behold, the hope of him is in vain: shall not [one] be cast down even at the sight of him?
World English Bible (WEB)
Behold, the hope of him is in vain. Won’t one be cast down even at the sight of him?
American Standard Version (ASV)
Behold, the hope of him is in vain: Will not one be cast down even at the sight of him?
Bible in Basic English (BBE)
Truly, the hope of his attacker is false; he is overcome even on seeing him!
Darby Translation (DBY)
Lo, hope as to him is belied: is not one cast down even at the sight of him?
Webster's Bible (WBS)
Behold, the hope of him is in vain: shall not [one] be cast down even at the sight of him?
Young's Literal Translation (YLT)
Lo, the hope of him is found a liar, Also at his appearance is not one cast down?

Read in context

  1. 7நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ?
  2. 8அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
  3. 9இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
  4. 10அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
  5. 11தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
Read all of Job 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.