Job 42:17 in Tamil
யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.
Yobu nedunaalirunthu, poorana vayathullavanaay mariththaan.
Job 42:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோபு அதிக நாட்கள் இருந்து, பூரண வயதுள்ளவனாய் இறந்தான்.
- Open Tamil Contemporary Version
- இவ்வாறாக யோபு வயதாகி நீண்ட நாட்கள் வாழ்ந்து இறந்தான்.
- Tamil Easy Reading Version
- பின்பு யோபு மரித்தான். யோபு ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்தான். அவன் மிகவும் முதிர்ந்தவனாகும்வரை வாழ்ந்தான்.
Job 42:17 in English
- King James Version (KJV)
- So Job died, [being] old and full of days.
- World English Bible (WEB)
- So Job died, being old and full of days.
- American Standard Version (ASV)
- So Job died, being old and full of days.
- Bible in Basic English (BBE)
- And Job came to his end, old and full of days.
- Darby Translation (DBY)
- And Job died, old and full of days.
- Webster's Bible (WBS)
- So Job died, [being] old and full of days.
- Young's Literal Translation (YLT)
- and Job dieth, aged and satisfied [with] days.
Read in context
- 15தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
- 16இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
- 17யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.
Cross references
- Genesis 25:8 ஆதியாகமம் 25:8பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
- Job 5:26 யோபு 5:26தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர்.
- Genesis 15:15 ஆதியாகமம் 15:15நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
- Deuteronomy 6:2 உபாகமம் 6:2நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்க வேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
- Psalm 91:16 சங்கீதம் 91:16நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன். (ஓய்வு நாளின் பாட்டாகிய சங்கீதம்.)
- Proverbs 3:16 நீதிமொழிகள் 3:16அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.