Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 42:2 in Tamil

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.

Thaevareer sagalaththaiyum seyya vallavar; neer seyya ninaiththathu thadaibadaathu enpathai arinthirukkiraen.

Download verse image

Job 42:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
“தேவரீர் எல்லாவற்றையும் செய்ய சர்வவல்லமையுள்ள தேவன்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
“உம்மால் எல்லாம் செய்யமுடியும் என்று நான் அறிவேன்; உமது திட்டம் ஒன்றும் தடைபடமாட்டாது.
Tamil Easy Reading Version
“கர்த்தாவே!Ԕநீர் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்பதை நான் அறிவேன். நீர் திட்டமிடுகிறீர், எதனாலும் உமது திட்டங்களை மாற்றவோ, தடுக்கவோ முடிவதில்லை.

Job 42:2 in English

King James Version (KJV)
I know that thou canst do every [thing], and [that] no thought can be withholden from thee.
World English Bible (WEB)
“I know that you can do all things, and that no purpose of yours can be restrained.
American Standard Version (ASV)
I know that thou canst do all things, And that no purpose of thine can be restrained.
Bible in Basic English (BBE)
I see that you are able to do every thing, and to give effect to all your designs.
Darby Translation (DBY)
I know that thou canst do everything, and that thou canst be hindered in no thought of thine.
Webster's Bible (WBS)
I know that thou canst do every [thing] , and [that] no thought can be withheld from thee.
Young's Literal Translation (YLT)
Thou hast known that [for] all things Thou art able, And not withheld from Thee is [any] device:

Read in context

  1. 1அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக:
  2. 2தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
  3. 3அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
  4. 4நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.
Read all of Job 42

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.