Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 42:4 in Tamil

நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.

Neer enakkus sevigodum, appozhuthu naan paesuvaen; naan ummaik kaelvigaedpaen, neer enakku uththaravu sollum.

Download verse image

Job 42:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் நான் சொல்வதைக் கேளும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்வி கேட்பேன், நீர் எனக்கு பதில் சொல்லும்.
Open Tamil Contemporary Version
“நீர் என்னிடம், ‘நான் பேசுகிறேன், இப்பொழுது நீ கேள்’ என்றும்; ‘நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும்’ என்றும் சொன்னீரே.
Tamil Easy Reading Version
“கர்த்தாவே, நீர் என்னிடம், ‘யோபுவே கவனி, நான் உன்னோடு பேசுவேன், நான் உன்னிடம் கேள்விகளைக் கேட்பேன், நீ எனக்குப் பதில் கூறுவாய்’ என்றீர்.

Job 42:4 in English

King James Version (KJV)
Hear, I beseech thee, and I will speak: I will demand of thee, and declare thou unto me.
World English Bible (WEB)
You said, ‘Listen, now, and I will speak; I will question you, and you will answer me.’
American Standard Version (ASV)
Hear, I beseech thee, and I will speak; I will demand of thee, and declare thou unto me.
Bible in Basic English (BBE)
Give ear to me, and I will say what is in my mind; I will put questions to you, and you will give me the answers.
Darby Translation (DBY)
Hear, I beseech thee, and I will speak: I will demand of thee, and inform me.
Webster's Bible (WBS)
Hear, I beseech thee, and I will speak: I will ask of thee, and declare thou to me.
Young's Literal Translation (YLT)
'Hear, I pray thee, and I — I do speak, I ask thee, and cause thou me to know.'

Read in context

  1. 2தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
  2. 3அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன்.
  3. 4நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும்.
  4. 5என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.
  5. 6ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்.
Read all of Job 42

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.