Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:16 in Tamil

அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.

Athinaal thariththiranukku nambikkai undu; theemaiyaanathu than vaayai moodum.

Download verse image

Job 5:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
Open Tamil Contemporary Version
ஆதலால் ஏழைகளுக்கு எதிர்கால நம்பிக்கை உண்டு, அநீதி தன் வாயை மூடும்.
Tamil Easy Reading Version
எனவே ஏழைகள் நம்பிக்கையோடிருக்கிறார்கள். நியாயமற்ற தீய ஜனங்களை தேவன் அழிக்கிறார்.

Job 5:16 in English

King James Version (KJV)
So the poor hath hope, and iniquity stoppeth her mouth.
World English Bible (WEB)
So the poor has hope, and injustice shuts her mouth.
American Standard Version (ASV)
So the poor hath hope, And iniquity stoppeth her mouth.
Bible in Basic English (BBE)
So the poor man has hope, and the mouth of the evil-doer is stopped.
Darby Translation (DBY)
So the poor hath what he hopeth for, and unrighteousness stoppeth her mouth.
Webster's Bible (WBS)
So the poor hath hope, and iniquity stoppeth her mouth.
Young's Literal Translation (YLT)
And there is hope to the poor, And perverseness hath shut her mouth.

Read in context

  1. 14அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோலத்தடவித் திரிகிறார்கள்.
  2. 15ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார்.
  3. 16அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும்.
  4. 17இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
  5. 18அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.