Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:19 in Tamil

ஆறு இக்கட்டுகளுக்கு உம்மைநீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.

Aaru ikkattugalukku ummaineengalaakkuvaar; aezhaavathilum pollaappu ummaith thodaathu.

Download verse image

Job 5:19 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
Open Tamil Contemporary Version
ஆறு பெரும் துன்பங்களிலும் உன்னைக் கைவிடாமல் காப்பார்; அவை ஏழானாலும் ஒரு தீமையும் உன்மேல் வராது.
Tamil Easy Reading Version
ஆறுவகை தொல்லைகளிலிருந்தும் அவர் உன்னைக் காப்பாற்றுவார். ஆம், ஏழு தொல்லைகளிலும் நீர் புண்படமாட்டீர்!

Job 5:19 in English

King James Version (KJV)
He shall deliver thee in six troubles: yea, in seven there shall no evil touch thee.
World English Bible (WEB)
He will deliver you in six troubles; yes, in seven no evil will touch you.
American Standard Version (ASV)
He will deliver thee in six troubles; Yea, in seven there shall no evil touch thee.
Bible in Basic English (BBE)
He will keep you safe from six troubles, and in seven no evil will come near you.
Darby Translation (DBY)
He will deliver thee in six troubles, and in seven there shall no evil touch thee.
Webster's Bible (WBS)
He will deliver thee in six troubles: yea, in seven there shall no evil touch thee.
Young's Literal Translation (YLT)
In six distresses He delivereth thee, And in seven evil striketh not on thee.

Read in context

  1. 17இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும்.
  2. 18அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது.
  3. 19ஆறு இக்கட்டுகளுக்கு உம்மைநீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
  4. 20பஞ்சகாலத்திலே அவர் உம்மைமரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார்.
  5. 21நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.